அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அகத்தியன் ( Agathiyan ), திரைப்பட இயக்குனர் ஆவார்.இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் பேராவூரணி."காதல் கோட்டை" என்ற தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர்.ஹிந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
[தொகு] இயக்கிய திரைப்படங்கள்
- மாங்கல்யம் தந்துனானே
- வான்மதி
- காதல் கோட்டை
- கோகுலத்தில் சீதை
- விடுகதை
- காதல் கவிதை (1997)
- ராமகிருஷ்னா (2004)
- சிர்ஃப் தும் (ஹிந்தி)
- செல்வம் (2005)(தயாரிப்பில் உள்ளது)
[தொகு] திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- சந்தோஷம்