அஜித் குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அஜித் குமார் | |
![]() அஜித் குமார் |
|
இயற் பெயர் | அஜித் குமார் |
பிறப்பு | மே 1 1971 (வயது 35)![]() |
நடிப்புக் காலம் | 1992-தற்போது |
முக்கிய பாத்திரங்கள்' | காதல் கோட்டை வாலி (திரைப்படம்) வரலாறு |
அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகை ஷாலினியின் கணவரும் ஆவார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தலை" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] இளமை
அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அவரது பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992இல் பிரம்ம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைததது. இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
[தொகு] இவர் நடித்த திரைப்படங்கள்
- 2007 - ஆழ்வார் (திரைப்படம்)
- 2006 - வரலாறு - பாடல்கள்
- 2006 - திருப்பதி- பாடல்கள்
- 2006 - பரமசிவன் பாடல்கள்
- 2005 - ஜீ பாடல்கள்
- 2004 - ஜனா பாடல்கள்
- 2004 - அட்டகாசம் பாடல்கள்
- 2003 - என்னை தாலாட்ட வருவாளா (கௌரவ வேடத்தில்)
- 2003 - ஆஞ்சநேயா பாடல்கள்
- 2002 - வில்லன் பாடல்கள்
- 2002 - ரெட் பாடல்கள்
- 2002 - ராஜா பாடல்கள்
- 2001 - பூவெல்லாம் உன் வாசம் பாடல்கள்
- 2001 - தீனா பாடல்கள்
- 2001 - அசோகா (கௌரவ வேடத்தில்) பாடல்கள்
- 2001 - சிட்டிசன் பாடல்கள்
- 2000 - முகவரி பாடல்கள்
- 2000 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (கௌரவ வேடத்தில்) பாடல்கள்
- 2000 - உன்னை கொடு என்னை தருவேன் பாடல்கள்
- 1999 - நீ வருவாய் என (கௌரவ வேடத்தில்) பாடல்கள்
- 1999 - தொடரும் பாடல்கள்
- 1999 - உன்னை தேடி பாடல்கள்
- 1999 - ஆனந்த பூங்காற்றே பாடல்கள்
- 1999 - அமர்க்களம் (மனைவி ஷாலினியுடன்) பாடல்கள்
- 1999 - வாலி (திரைப்படம்) பாடல்கள்
- 1998 - காதல் மன்னன் பாடல்கள்
- 1998 - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (கௌரவ வேடத்தில்) பாடல்கள்
- 1998 - உயிரோடு உயிராக பாடல்கள்
- 1998 - அவள் வருவாளா பாடல்கள்
- 1997 - ரெட்டை ஜடை வயசு பாடல்கள்
- 1997 - ராசி பாடல்கள்
- 1997 - பகைவன் (கௌரவ வேடத்தில்)
- 1997 - நேசம் பாடல்கள்
- 1997 - உல்லாசம் பாடல்கள்
- 1996 - வான்மதி பாடல்கள்
- 1996 - மைனர் மாப்பிள்ளைகள் (கௌரவ வேடத்தில்)
- 1996 - கல்லூரி வாசல் பாடல்கள்
- 1996 - காதல் கோட்டை பாடல்கள்
- 1995 - ராஜாவின் பார்வையினில் (கௌரவ வேடத்தில்)
- 1995 - ஆசை பாடல்கள்
- 1994 - பாசமலர்கள் (கௌரவ வேடத்தில்)
- 1994 - பவித்ரா பாடல்கள்
- 1993 - அமராவதி (அறிமுகம்) பாடல்கள்
- 1992 - பிரம்ம புஸ்தகம் (தெலுங்கு)(அறிமுகம்)