அமீர் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அமீர் கான் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். 1965 இல் மும்பையில் பிறந்தார். லகான், ரங் தே பசந்தி போன்ற திரைப்படங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.
[தொகு] இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
- லகான்
- ரங் தே பசந்தி