ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் - இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். நடிகர். அமெரிக்க அரசியல்வாதி. இப்பொழுது கலிபோர்னியாவின் கவர்னராக உள்ளார். Predator, Terminator திரைப்படத் தொடர், True Lies, Total Recall போன்றவற்றின் கதாநாயகர்.