Wikipedia:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 12, 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்ரீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி என பல முகங்களைக்கொண்டவர். அல்பர்டோ கொர்டோ எடுத்த இப்புகைப்படம் உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட ஒன்று. இப்படம் உலகின் மிகவும் புகழ்பெற்ற புகைப்படம் என்றும் இருபதாம் நூற்றாண்டின் சின்னங்களில் ஒன்று என்றும் Maryland Institute College of Art கருதுகிறது. படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்... |