எஸ். ஜே. தம்பையா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எஸ்.ஜே.தம்பையா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானுடவியல், இனக்குழுமங்களின் வரலாறு.