எஸ். வி. சேகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவருடைய நாடகங்கள் அவற்றின் வசன நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
[தொகு] நாடகங்கள்
- வால்பையன்
- பெரியப்பா
- காட்டுல மழை
- காதுல பூ
- அதிர்ஷ்ட்டக்காரன்
- அல்வா
- ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி
[தொகு] திரைப்படங்கள்
- பூவே பூச்சூடவா
- மணல் கயிறு
- கதாநாயகன்
- ஜீன்ஸ்