ஒன்றியப் பகுதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒன்றியப் பகுதி (யூனியன் பிரதேசம்) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. 2005-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஆறு ஒன்றியப் பகுதிகள் உள்ளன.
அவையாவன: