காரியக் குரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காரியக் குரு:
ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் "நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் குருதட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது" எனக் கூறிப் பணம் பிடுங்குவபர்.