கிலிண்ட் ஈஸ்ட்வுட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிலிண்ட் ஈஸ்ட்வுட் - இவர் அமெரிக்கத் த்ரைப்பட நடிகர். 1930 இல் பிறந்தார். ஆஸ்கார் விருது வென்ற திரைப்பட இயக்குனரும் ஆவார். திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.Unforgiven, 2004 Million Dollar Baby ஆகியவை இவர் இயக்கத்தில் ஆஸ்கார் விருது வென்ற திரைப்படங்கள்.