கோவிந்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோவிந்தா ஒரு பிரபல இந்திய நடிகர். 1963 டிசம்பர் 21 ல் பிறந்தார். மும்பாயில் வசிக்கிறார். 1985 இல் இருந்து நடித்து வருகிறார். 120 க்கு மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.