சௌரவ் கங்குலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சௌரவ் கங்குலி (ஜூலை 08, 1972) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர். இடதுகைத் துடுப்பாளரான கங்குலி 1996 இல் இந்திய ரெஸ்ற் அணியில் அறிமுகமானார். தன் முதலிரு போட்டிகளிலும் இங்கிலாந்துக்கெதிராக சதங்களைப் பெற்றார். 2000 முதல் 2005 வரை இந்திய அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் ரெஸ்ற் போட்டிகளில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்றுள்ளார். . ஆயினும் இன்னமும் ஓய்வுபெறவில்லை.
ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000-க்கும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் |
---|
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) | இன்சமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) | சனத் ஜெயசூரிய (இலங்கை) |
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ![]() |
|
ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல் |