ஜாக்கி சான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜாக்கி சான் உலகப் புகழ் பெற்ற நடிகர். ஹாங்காங்கில் 1954 இல் பிறந்தார். குங்ஃபூ நடிகர்களுள் புரூஸ் லீக்கு அடுத்தபடியாக மிகவும் சிறந்த நடிகர் ஆவார். 1976 முதல் நடித்துவருகிறார். சிறப்பாகப் படங்களைத் தயாரித்தும் உள்ளார்.