ஜான் கிலௌட் வான் டாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜான் குளோட் வான் டாம் | |
![]() ஜான் குளோட் வான் டாம் |
|
இயற் பெயர் | ஜேன் குளோட் கமிளி பிரான்கொயிஸ் வான் வரென்பேர்க் |
பிறப்பு | அக்டோபர் 18 1960 (வயது 46)![]() |
ஏனைய பெயர் | "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்" |
தளம் | உத்தியோகபட்ச தளம் |
முக்கிய பாத்திரங்கள் | கிக் பொக்சர், பிளாட் ஸ்பொட் , டைம் கொப் |
ஜான் குளோட் வான் டாம் சண்டைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகர். 1960 இல் பெல்ஜியத்தில் பிறந்தார். இவர் பிறந்தது பிரசல்ஸ் நகரம் என்பதாலும், இவரது சண்டைப்படங்கள் கரணமாகவும் இவர் "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்" என்ற புணைப்பெயரைப் பெற்றிருக்கிறார்.