ஞானகுரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஞானகுரு:
மந்திர தந்திர கலைகளை விலக்கி, ஞானமார்க்க வழிகளை ஆய்ந்து, அனுபவித்து உணர்ந்து பக்குவமுள்ள சீடனிடம் இருந்து எந்தப் பலனும் கருதாது அவனுக்கு உரைத்து வழிநடத்தும் குரு. பொருள் பிடுங்காதவனே நல்ல குரு.