New Immissions/Updates:
boundless - educate - edutalab - empatico - es-ebooks - es16 - fr16 - fsfiles - hesperian - solidaria - wikipediaforschools
- wikipediaforschoolses - wikipediaforschoolsfr - wikipediaforschoolspt - worldmap -

See also: Liber Liber - Libro Parlato - Liber Musica  - Manuzio -  Liber Liber ISO Files - Alphabetical Order - Multivolume ZIP Complete Archive - PDF Files - OGG Music Files -

PROJECT GUTENBERG HTML: Volume I - Volume II - Volume III - Volume IV - Volume V - Volume VI - Volume VII - Volume VIII - Volume IX

Ascolta ""Volevo solo fare un audiolibro"" su Spreaker.
CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் நாடு வரைபடம்
தமிழ் நாடு வரைபடம்
தமிழ் நாடு வரைபடம்
தமிழ் நாடு வரைபடம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது.


ஆட்சியிலிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த இத்தேர்தலில் முடிவுகளை முன்கூடியே கணிக்க இயலாத நிலை இருந்ததும், கருத்துக் கணிப்பிலிருந்து[1] முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட புள்ளியியல் கள ஆய்வு முடிவுகள்[2] இருந்ததும், பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும்[3] சிறப்பு அம்சங்களாகும்.


வாக்குப்பதிவிற்குப் பின்னர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில் மொத்தம் 70.22 விழுக்காடு வாக்குகள் பதிவாயின என்று தெரிவித்தார்.[4]. இவற்றில் 51 விழுக்காடு ஆண்களின் ஓட்டுக்கள், 49 விழுக்காடு பெண்களுடையவை. வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக 18 வாக்குச்சாவடிகளில் மே 10, 2006 அன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் மே 11, 2006 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மை பெற்றுள்ள போதும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலை உள்ளது[5]. இருந்தும், காங்கிரஸ், பா.ம.க., சி.பிஐ., மற்றும், சி.பி.எம். முதலிய கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்ததால், மு.கருணாநிதி தலைமையிலான 30 அமைச்சர்கள் கொண்ட தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது.[6]

பொருளடக்கம்

[தொகு] தேர்தல் முடிவுகள்

2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
கட்சி வெற்றி
திராவிட முன்னேற்றக் கழகம் 95
இந்திய தேசிய காங்கிரஸ் 35
பாட்டாளி மக்கள் கட்சி 18
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 6
இந்திய மார்க்சிய பொதுவுடமை கட்சி (Communist Party of India (Marxist)) 9
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 163
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 61
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 6
விடுதலைச் சிறுத்தைகள் 2
ஜனநாயக மக்கள் கூட்டணி 69
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 1
சுயேச்சை 1
பிற 2
மொத்தம் 234

தகவல்: http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml

[தொகு] தமிழகத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகள்

Tamil Nadu assembly constituencies
Tamil Nadu assembly constituencies

தமிழ் நாடு 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 30 மாவட்டங்களும் 234 சட்டமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு மேலும் நகர, கிராம அலகுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகின்றது.

இவற்றையும் பார்க்க: தமிழக சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு] செய்திகள்

13 மே 2006
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மை பெற்றுள்ளது. தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது


05 மார்ச் 2006
இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அ.தி.மு.க. பக்கம் சேர்வு


03 மார்ச் 2006
தொகுதி பங்கீட்டு இழுபறியில் வைகோ (ம.தி.மு.க) தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க கூட்டணியில் சேர்வு


28 பெப்ரவரி 2006
விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. அணியில் போட்டியிட இடம் கிடைக்காததால், அ.தி.மு.க வில் சேர்வு

[தொகு] போட்டியிட்ட கட்சிகள்

இவற்றையும் பார்க்க: பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்

[தொகு] முக்கிய விடயங்கள்

  • ஊழல்
  • ஆழிப் பேரலை, அடைமழை-வெள்ளப்பெருக்கு நிவாரண பிரச்சினைகள்
  • குடிநீர் பிரச்சினை
  • சூழல் மாசுறல்
  • ஏழ்மை நிவாராண மத்திய வேலைத்திட்டத்தில் தமிழ் நாட்டு தேவைகள்
  • மத்திய மாநில அரசு உறவு பிரச்சினைகள்
  • மனித உரிமை பிரச்சினைகள்: முதற் குடிமக்கள், வீரப்பன் கொலை
  • சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
  • உழவர் பிரச்சினைகள் ?
  • அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்
  • சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான சுமங்கலி கம்பிவழி தொலைக்காட்சி நிறுவனம்(Sumangali Cable Vision) அரசுடைமையாக்கம்
  • தமிழ், தமிழ்வழிக் கல்வி
  • தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு/எதிப்பு
  • தமிழீழ மக்களுக்கு ஆதரவு/எதிப்பு
  • இந்துவாதம்

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu