பிரசாந்த்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் தியாகராஜனின் மகனும் ஆவார்.
[தொகு] திரைப்படங்கள்
- வைகாசி பொறந்தாச்சு (அறிமுகம்)
- செம்பருத்தி
- வண்ண வண்ண பூக்கள்
- திருடா திருடா
- ஜீன்ஸ்
- பார்த்தேன் ரசித்தேன்
- பூமகள் ஊர்வலம்
- கண்ணெதிரே தோன்றினாள்
- காதல் கவிதை
- அப்பு
- வின்னர்
- ஷாக்
- சாக்லேட்
- ஹலோ
- தமிழ்
- ஜெய்
- மஜ்னு