மெல் கிப்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மெல் கிப்சன் (பி. 1956) அமெரிக்காவில் பிறந்த ஓர் அவுஸ்ரேலிய நடிகர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Braveheart படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.The Passion of the Christ படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.