லியோனார்டோ டிகாப்ரியோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லியோனார்டோ டிகாப்ரியோ (பி. 1974) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.
[தொகு] நடித்த திரைப்படங்கள்
- William Shakespeare's Romeo + Juliet (1996)
- Titanic (1997)
- Catch Me If You Can (2002)
- Gangs of New York (2002)
- The Aviator (2004)
- The Departed (2006)
- Blood Diamond (2006)