வீரப்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வீரப்பன் (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவன். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவன். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவன். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தான். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டான்.