1976
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1976 வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 4 - கௌதமாலா மற்றும் ஹொண்டுராஸ் பூகம்பத்தில் 22,000 பேர் பலி.
- ஏப்ரல் 1 - அப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்டது.
- ஜூலை 2 - வட வியட்நாமும் தென் வியட்நாமும் இணைந்தன.
- ஜூலை 20 - வைக்கிங் 1 விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 1 - Werner Heisenberg, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
- பெப்ரவரி 1 - George Whipple, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1878)
- பெப்ரவரி 20 - René Cassin, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- ஏப்ரல் 18 - Henrik Dam, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
- மே 31 - Jacques Monod, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- ஆகஸ்ட் 25 - Eyvind Johnson, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
- செப்டம்பர் 9 - Mao Zedong, சீனத் தலைவர் (பி. 1893)
- செப்டம்பர் 26 - Lavoslav Ružička, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- ஒக்டோபர் 5 - Lars Onsager, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Burton Richter, Samuel Chao Chung Ting
- வேதியியல் - William Nunn Lipscomb, Jr
- மருத்துவம் - Baruch S. Blumberg, D Carleton Gajdusek
- இலக்கியம் - Saul Bellow
- சமாதானம் - Betty Williams and Mairead Corrigan
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Milton Friedman