UNITA
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
União Nacional para a Independência Total de Angola அங்கோலா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1966-ம் ஆண்டு Jonas Savimbi என்பவரால் துவக்கப்பட்டது.
1992 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த Jonas Savimbi அவர்கள் 1 579 298 வாக்குகளைப் பெற்றார் (40.07%).
1992 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி1 347 636 வாக்குகளைப் (34.10%, 70 இடங்கள்) பெற்றது.