பேச்சு:அதிர்வெண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Mechanics என்பதற்கு பொறிமுறை என்பதை விட இயக்கவியல் என்பது சரியான மொழியாக்கமாக இருக்கலாம். இது குறித்து ஏற்கனவே இன்னொரு பேச்சுப்பக்கத்தில் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.--ரவி (பேச்சு) 18:07, 26 மே 2005 (UTC)
- குறைந்தது இப்பக்கத்திலுள்ள சூழலிலாவது "இயக்கவியல்" எனும் சொல் "பொறிமுறையை" விட பொருத்தமாக உள்ளது. -- Sundar 04:38, 27 மே 2005 (UTC)
[தொகு] அலைவெண் or அலையெண்?
அலைவு+எண்=அலைவெண்
அலை+எண்=அலையெண்
எந்த பொருளில் வழிமாற்று பக்கத்தை உருவாக்கினீர்கள் எனத்தெரியவில்லை. அதற்கேற்ற மாதிரி அவசியமான பெயர் மாற்றத்தை நீங்கள் செய்யலாம்--ரவி (பேச்சு) 09:13, 19 ஜூலை 2005 (UTC)
- I just created அலைவெண் by clicking on a redlink from நகர்பேசி, though it sounded a bit odd to me too. Feel free to change it unless Udayakumar (who used the word) feels otherwise. -- Sundar \பேச்சு 10:52, 19 ஜூலை 2005 (UTC)
I am not sure in which he sense he used the word and which is the correct terminology. let him do the change ( அலைவெண் to athirveN), if needed--ரவி (பேச்சு) 11:08, 19 ஜூலை 2005 (UTC)
[தொகு] அலையெண்
ஒரு நொடிக்கு எத்தனை முறை இந்த அலை அதிர்வு இருக்கிறது என்பதை ஒளியின் அதிர்வெண் (Frequency) என்று சொல்வோம். http://iyarpiyal.org/?item=14&catid=4
அலையெண் = frequecy more commonly used? --Natkeeran 21:20, 20 ஏப்ரல் 2006 (UTC)