ஆகஸ்டு 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகஸ்டு 30, கிரிகோரியன் ஆண்டின் 242 வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 243வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.
<< | ஆகஸ்ட் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1574 - குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1875 - சுவாமி ஞானப்பிரகாசர் (இ 1947)
- 1913 - எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகர், (இ. 1999).
[தொகு] இறப்புகள்
- 1940 - ஜெ. ஜெ. தாம்சன் ஆங்கிலேய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.
- 1957 - கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (பி 1908)