கன்னத்தில் முத்தமிட்டால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கன்னத்தில் முத்தமிட்டால் | |
![]() |
|
---|---|
இயக்குனர் | மணிரத்னம் |
தயாரிப்பாளர் | மணிரத்னம் ஜி. சிறீனிவாசன் |
கதை | மணிரத்னம் சுஜாதா |
நடிப்பு | மாதவன் சிம்ரன் நந்திதா தாஸ் பி. எஸ். கீர்த்தனா பிரகாஷ் ராஜ் |
இசையமைப்பு | ஏ.ஆர்.ரஹ்மான் |
ஒளிப்பதிவு | ரவி கே. சந்திரன் |
வினியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 2002 |
கால நீளம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
IMDb profile |
கன்னத்தில் முத்தமிட்டால்' 2002இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்து அகதியாக விடப்பெற்ற ஒரு பெண் குழந்தையை திருச்செல்வமும் மாதவன் இந்திராவும் சிம்ரன் தத்தெடுத்துக்கொள்கின்றனர். இக் குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விபரத்தைக் கூற, இவள் பல விதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன் பிறப்புத் தாயைக் காண இவள் பேரவா கொள்வதால், இவள் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்து செல்கின்றனர். பெருமுயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளைச் சந்திக்கின்றனர். தன் தாயை இவள் அமைதி நிலவும் தமிழகத்துக்கு அழைக்கின்றாள். தாய் மறுத்து விடுகின்றாள்.
[தொகு] விருதுகள்
2003 ஜெருசலேம் திரைப்பட விழா
- வென்ற விருது - சுதந்திரத்திற்கான சக்தி விருது
2003 லாஸ் ஏஞ்சல்ஸ் இந்த்தியத் திரைப்பட விழா (அமெரிக்கா)
- வென்ற விருது - மக்கள் விருது - சிறந்த திரைப்படம் - மணிரத்னம்
2003 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு - எ.எஸ் லக்ஸ்மி நாராயனன்
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த தொகுப்பு - எ.சிறீகர் பிரசாத்
- வென்ற விருது- சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த சிறு நட்சத்திரம் - பி.எஸ் கீர்த்தனா
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் (தமிழ்) - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்
2004 ரிவர்ரன் சர்வதேச திரைப்பட விழா (அமெரிக்கா)
- வென்ற விருது - மக்கள் விருது - சிறந்த திரைப்படம் - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்
2004 நியூ ஹவன் திரைப்பட விழா (அமெரிக்கா)
- வென்ற விருது - சிறப்பான விருது- கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்
- வென்ற விருது - சர்வதேச திரைப்படங்கள் - முதல் இடம்- கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்
- வென்ற விருது - மக்கள் விருது-சிறந்த வேற்று மொழிப்படம் - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்2004
வெஸ்ட்செஸ்டர் திரைப்பட விழா (அமெரிக்கா)
- வென்ற விருது - சிறந்த சர்வதேச திரைப்படம் - கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம்
2003 சிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா (சிம்பாப்வே)
- வென்ற விருது - சிறந்த திரைப்படம் -
மணிரத்னம் இயக்கிய திரைப்படங்கள் | ||
பல்லவி அனுபல்லவி (1983) | உணரூ (1985) | பகல் நிலவு (1985) | இதய கோவில் (1985) | மௌன ராகம் (1986) | நாயகன் (1987) | அக்னி நட்சத்திரம் (1988) | கீதாஞ்சலி (1989) | அஞ்சலி (1990) | தளபதி (1991) | ரோஜா (1992) | திருடா திருடா (1993) | பம்பாய் (1995) | இருவர் (1997) | தில் சே (1998) | அலைபாயுதே (2000) | கன்னத்தில் முத்தமிட்டால் (2002) | ஆய்த எழுத்து (2004) | யுவா (2004) | குரு (2007) | லஜ்ஜோ (2007) |