சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் (M.A. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு வாரியத்தின் (BCCI) முன்னாள் முதல்வர் M.A. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டி நடை பெற்றது.
இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியைப் (1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.
1996ல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.