பகுப்பு பேச்சு:டென்னிஸ் வீரர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பகுப்பு:விளையாட்டு வீரர்கள் பகுப்பு:நபர்கள் கீழ் ஏற்கனவே இருப்பதால் பகுப்பு:டென்னிஸ் வீரர்கள் என்பதையும் பகுப்பு:நபர்கள் என்பதற்குள் உள்ளிட அவசியமில்லை. இதன் மூலம் பகுப்பு:நபர்கள் பக்கத்தில் கூடுதலான பகுப்புகள் பட்டியலிடப்பட்டு நெரிசல் உண்டாக்குவதைத் தவிர்க்கலாம். இதே விதிமுறையை பிற துணைப் பகுப்புகளுக்கும் பயன்படுத்தலாம்--ரவி 10:12, 14 ஜூலை 2006 (UTC)