தென்திருமுல்லைவாயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தென்திருமுல்லைவாயில் (திருமுல்லைவாசல்) முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.