பேச்சு:மருத்துவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரை ஆங்கில மருத்துவர் பற்றியதாகவே உள்ளது. சுதேச வைத்தியர்கள் தொடர்பாகவும் தகவல்கள் சேர்க்கப்படுதல் நன்று. --கோபி 15:51, 12 அக்டோபர் 2006 (UTC)
கட்டுரையில் வரும் high school, மேல்நிலைக் கல்வி ஆகிய விதயங்களைத் தெளிவுபடுத்தலாம். தமிழ்நாட்டில் high schoo எனும் உயர்நிலைப்பள்ளிக் கல்வி 15 வயதில் முடியும். மேல்நிலைப்பள்ளிக் கல்வி 17 வயதில் முடியும் என்பதை நினைவில் கொள்ளலாம்--ரவி 16:09, 12 அக்டோபர் 2006 (UTC)