மேற்கு ஆஸ்திரேலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேற்கு ஆஸ்திரேலியா பரப்பளவில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் மாநிலம். ஆஸ்திரேலி நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு இதுவாகும். இதன் தலைநகரம் பேர்த். அகழ்வு மற்றும் பெற்றோலியக் கைத்தொழில் பெருமளவு நடைபெறுகிறது.