பயனர்:Sivakumar/Sandbox/POTD
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] இன்றைய சிறப்புப் படம் |
|
![]() |
ஏர் (Plough) என்பது நிலத்தைக் கிளறிப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவியாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எரி எண்ணெய் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன. முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் காளைகளாலும் சில நாடுகளில் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்பட்டன. தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. Photo credit: William Anders |