அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஹரித்துவாரத்திலிருந்து கேதாரிநாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சூரியனும் சந்திரனும் என்பது தொன்நம்பிக்கை.