அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அபூர்வ சகோதரர்கள் | |
இயக்குனர் | சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் |
---|---|
தயாரிப்பாளர் | கமலஹாசன் |
கதை | கிரேஸி மோகன் |
நடிப்பு | கமலஹாசன் நாகேஷ் கௌதமி ஸ்ரீவித்யா ஜனகராஜ் |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | 1989 |
கால நீளம் | 157 நிமிடங்கள் |
மொழி | தமிழ் , ஹிந்தி , தெலுங்கு |
அபூர்வ சகோதரர்கள் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
[தொகு] வகை
[தொகு] துணுக்குகள்
- உலகத் திரைப்பட வரலாறுகளிலே குள்ளத் தோற்றம் கொண்டவராக ஒரு நடிகர் நடித்திருப்பது இத்திரைப்படத்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது.