அப்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்பம், இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஒரு உணவாகும். இது அரிசி மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெறும் அப்பம், பால் அப்பம், முட்டை அப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.
[தொகு] அப்பமும் கதைகளும்
- குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
- யேசு அப்பம் பகிர்ந்த கதை