அம்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி.எஸ்.லக்ஷ்மி என்கிற அம்பை (Ambai) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்:
- சிறகுகள் முறியும்(1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்)
- வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
- காட்டில் ஒரு மான் (2000)
- சக்கர நாற்காலி
- ஸஞ்சாரி
- தண்ணியடிக்க