அறிதுயில் (சஞ்சிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அறிதுயில் | |
---|---|
இதழாசிரியர் | கற்சுறா, கோமதி, எஸ்.வி.ரஃபேல் |
வகை | விமர்சனம் |
வெளியீட்டு சுழற்சி | ?? |
முதல் இதழ் | [[??, 2005]] |
இறுதி இதழ் — திகதி — தொகை |
{{{இறுதி திகதி}}} {{{இறுதி தொகை}}} |
நிறுவனம் | அறிதுயில் |
நாடு | கனடா |
வலைப்பக்கம் | www.arituyil.coம் |
அறிதுயில் கனடா, ரொறன்ரோவில் இருந்து நவீன தமிழ் இலக்கிய, விமர்சன முனைவுடன் வெளிவந்த ஓர் இதழ் (சஞ்சிகை) ஆகும். மொழிபெயர்ப்புக்கள், "இலக்கிய உள்வட்ட" சலசல்கள், கவிதைகள், நவீன சமூகவியல் தத்துவ அறிமுகங்களோடு இவ் இதழ் வெளிவந்தது. எனினும் இது தொடர்ந்து வெளிவருகின்றதா என தெரியவில்லை.