பேச்சு:ஆடி அமாவாசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- பிதிர்தர்ப்பணம் என்றால் என்ன?
- இவ்நாளை தமிழர்களுக்கு மட்டுமா, அல்லது அனைத்து இந்துக்களுக்கும் முக்கியமானதா?
--Natkeeran 13:07, 24 ஜூலை 2006 (UTC)
[தொகு] கட்டுரை நடை
கட்டுரை நடை, பக்தி இதழ்களில் வருவது போல் உள்ளது. உறுதிப்படுத்த இயலாத நம்பிக்கைகளை உண்மை போல் உரைப்பது தவிர, தமிழும் எளிதகாவும் இனிதாகவும் இல்லை. இவற்றை மாற்றுவது கலைக்களஞ்சிய நடைக்கு அவசியம்--ரவி 22:08, 24 ஜூலை 2006 (UTC)