பேச்சு:ஆப்பிள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
ஆப்பிள் ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
இது போன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைகளை படிக்க மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. தொடர்ந்து விரித்து எழுதுனீர்கள் என்றால், சிறப்புக்கட்டுரையாக அறிவிக்கலாம்.--ரவி 19:04, 24 நவம்பர் 2005 (UTC)
ரவி, நன்றி. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இக்கட்டுரைகளை எழுதி (மொழி மாற்றம்) வருகிறேன். Pappadu 01:40, 26 நவம்பர் 2005 (UTC)
அனைவருக்கும், இந்த பக்கம் தற்சமயம் முழுமை அடைந்தது. படித்து தேவைப்பட்டால் தொகுக்கவும். நன்றி. ---- --Pappadu 04:38, 27 டிசம்பர் 2005 (UTC)
All, the tamil taxo table looks very good. Thanks, Natkeeran, Sundar and Ravi for all the corrections to my (bad) tamil --Pappadu 16:37, 28 டிசம்பர் 2005 (UTC)
- பப்படு உங்கள் கட்டுரையில் சில தட்டச்சுப் பிழைகளையும் அவசியமற்ற வடமொழிச்சொற்களையும் மட்டுமே நீக்கியுள்ளோம். மற்றபடி உங்கள் எழுத்துத் திறனும் சொற் தேர்வும் மிக நன்று--ரவி 13:21, 1 ஜனவரி 2006 (UTC)
wow its really wonderfull. keep going papadu... thanks --ஜெ.மயூரேசன் 09:53, 6 ஜனவரி 2006 (UTC)
[தொகு] சீமையிழந்தைப் பழம்
அடையாளம் காட்டாத பயனர், ஆப்பிளை சீமையிழந்தைப் பழம் என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை இப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை. ஆப்பிள் என்ற பெயரிலேயே கட்டுரையைத் தொடரலாம் என நினைக்கிறேன். ஆப்பிளுக்கும் இழந்தைப்பழத்துக்கும் தாவரப் பகுப்பு முறையில் தொடர்புகள் ஏதேனும் உண்டா?--ரவி 08:17, 12 ஆகஸ்ட் 2006 (UTC)
- அதே பயனர் இப்போது ஆப்பழம் என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறேன். --சிவகுமார் 06:00, 24 ஆகஸ்ட் 2006 (UTC)