ஆமென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆமென் (எபிரேயம்:אָמֵן ’Āmēn ,அரபு: آمين ஆமின்) ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தில் மட்டுமே ஆரம்பத்தில் பாவிக்கப்பட்டு வந்த இச்சொல் பின்னர் கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாம் மதத்தில் சுராக்களை முற்றும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது.
[தொகு] விவிலியத்தில் ஆமேன்
விவிலியத்தில் மூன்று பயண்பாடுகள் நேக்கத்தக்கவை.
- வசனத்தின் முன், மற்றைய பேச்சாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் போது. உதாரணமாக;1அரசர்1:36
- ஆச்சரிய ஆமேன், ஆச்சரியத்துகுள்ளான போது.உதாரணமாக;நேகேமியா 5:13
- முற்று ஆமேன், ஒரு பேச்சாளர் தனது பிரசங்கத்தை/பேச்சை முடிப்பதற்காக பயன்படுத்துவது.
கிறிஸ்தவ விவிலியத்தில் மொத்தம் 99 முறை "ஆமேன்" பாவிக்கப்பட்டுள்ளது.