பேச்சு:இந்தியன் (1996 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இதன் தலைப்பை இந்தியன் (திரைப்படம்) என்று மாற்றிவிடலாமா? --Umapathy 16:31, 26 ஜனவரி 2007 (UTC)
- இந்தியன் என்ற அதே பெயரில் வேறு ஓர் ஆண்டில் திரைப்படமெதுவும் வெளிவரவில்லையெனின் மாற்றலாம். --கோபி 17:08, 26 ஜனவரி 2007 (UTC)
இந்தியன் என்ற ஹிந்திப் படமொன்று உள்ளது அதனாலேயே அவ்வாறு இட்டேன்.--நிரோஜன் சக்திவேல் 21:13, 26 ஜனவரி 2007 (UTC)