இயக்கவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயக்கவியல் (Mechanics) இயற்பியலின் ஒரு பிரிவாகும். இது காலத்தைப் பொறுத்து பொருட்களின் நிலையில் ஏற்படும் மாறுபாட்டை அல்லது இயக்கத்தை ஆயும் இயல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு.