பேச்சு:இரத்தத் தட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுந்தர், நீங்களே வகைப்படுத்த மறந்தது எப்படி :) பலக்கிய கட்டுரை. முற்றும் புரிய நிறைய பின்புலம் தேவைப்படும் போல தெரிகின்றது. --Natkeeran 17:43, 19 டிசம்பர் 2005 (UTC)
- Coagulation system என்பதன் சரியான மொழிபெயர்ப்பை அறிந்து பின் அந்த பெயரில் ஒரு பகுப்பை உருவாக்கி அதன்கீழ் வகைப்படுத்தலாம் என்றிருந்தேன். அப்படியே மறந்து விட்டேன். கவனித்ததற்கு நன்றி. :-)
- ஆம், பலக்கிய கட்டுரை தான். இருப்பினும் எனக்கு உயிரியல் தலைப்புகள் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. -- Sundar \பேச்சு 04:14, 20 டிசம்பர் 2005 (UTC)
குருதிச் சிறுதட்டு எனப்படுவது இதுதானே? --கோபி 17:59, 18 மார்ச் 2007 (UTC)
- இதன் தலைப்பு குருதித் திப்பி அல்லது இரத்தத் திப்பி என்று (அல்லது அரத்தத் திப்பி) என்று இருத்தல் இன்னும் சரியாக இருக்கும். சிறுதட்டு என்பது தட்டு என்பதைக் காட்டிலும் பொருந்தும். என் பரிந்துரை குருதித் திப்பி.--செல்வா 18:44, 18 மார்ச் 2007 (UTC)