இராகலை தமிழ் மகா வித்தியாலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இராகலை தமிழ் மகா வித்தியாலயம் இலங்கை மத்திய மாகாணம் நுவரேலியாவில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது 3 மார்ச் 1947 இல் ஆரம்பிக்கப்பட்டது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆதரவிலேயே இப்பாடசாலை தோற்றமளித்தது குறிப்பிடத்தக்கது. நுவரேலியா மாவடத்தில் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் பாடசாலைகளில் இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
[தொகு] உசாத்துணைகள்
- ஞாயிறு தினக்குரல் - 18 மார்ச், 2007.