இலக்கியமும் திறனாய்வும் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க.கைலாசபதி.
சென்னை:குமரன் வெளியீட்டகம்
1 வது பதிப்பு சித்திரை 1972
4 வது பதிப்பு மார்கழி 1999
மொழியும் இலக்கியமும்,இலக்கியக் கோட்பாடுகள்,திறனாய்வுக் கொள்கைகளுடன் தற்காலத் தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது.]