இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க.அருணாசலம்.
கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம்
1 வது பதிப்பு புரட்டாதி 1997
தமிழியல் பற்றிய ஆய்வுகளை வரலாற்று விவரண ஆய்வுமுறையியலூடாகத் துறைகளின் அடிப்படையிலும்,கால அடிப்படையிலும் ஒழுங்கமைத்துத் தருவதுடன் ஆங்காங்கே அவை தொடர்பான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றது.