இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் (Institute of Chartered Accountants of Sri Lanka - ICASL) என்பது இலங்கையில் உள்ள தொழில்சார் கணக்கறிஞர்களின் அதியுயர் குழுவாகும்.இந் நிறுவகமே இலங்கையில் உள்ள தொழில் சார் கணக்காளர்களுக்கு பட்டயக் கணக்கறிஞர் (Chartered Accountant) எனும் பட்டத்தினை வழங்கும் உரிமையினைக் உடையது.அது மட்டுமல்லாது இலங்கையில் கணக்கீடு தொடர்பான நியமங்களை வகுகின்ற/மாற்றுகின்ற தனிஉரிமையினையும் கொண்டுள்ளது.