இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் 29 ஜூலை 1944 இல் ஆரம்பிக்கபட்ட அமைப்பாகும். இதில் தற்போது அண்ணளவாக 3000 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
[தொகு] இலக்குகள்
- விஞ்ஞான அறிவினைப் பரப்பல்.
- சமூகத்தின் விஞ்ஞான ஆர்வத்தினை வழிகாட்டல்.
- விஞ்ஞான வேலைகளில் ஈடுபடுவோரின் தொடர்பாடல்களை வலுப்படுத்தல்.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் (ஆங்கிலத்தில்)