பேச்சு:இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்நூலின் பெயர் "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்" என்பதாகும். அத்துடன் இலக்கியவழி என்பதும் ஒட்டிக் கொண்டுள்ளது தவறானது. உரியமாற்றஞ் செய்ய வேண்டும். --கோபி 17:28, 3 ஜூன் 2006 (UTC)