உதயதாரகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உதயதாரகை ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகை ஆகும். இது 1841 இல் அமெரிக்க மிஷன் மூலம் வெளியிடப்பட்டது. கரோல் விசுவநாதபிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோர் உதயதாரகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.