பேச்சு:உயிர்த்த ஞாயிறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டெரன்ஸ், இக்கட்டுரையை ஓரளவுக்கேனும் விரிவாக்கி உதவுவீர்களா? நன்றி. --கோபி 12:36, 17 நவம்பர் 2006 (UTC)
- புனித வெள்ளி என்ற பெயரில் ஒரு கட்டுரை இருக்கிறது. ஈஸ்டர் என்று அழைக்கப்படுவது புனித வெள்ளியையா?--Kanags 13:17, 17 நவம்பர் 2006 (UTC)
புனித வெள்ளிக்கு அடுத்து வரும் ஞாயிறு தான் ஈஸ்டர்--Ravidreams 13:34, 17 நவம்பர் 2006 (UTC)
- கோபி--சிறிய அளவில் தொடங்கியுள்ளேன் சமய கட்டுரை எழுத mood வரும் போது விரிவாக்குகிறேன்.
ஈஸ்டர்--உயிர்த்த ஞாயிறு என மாற்றியுள்ளேன். --டெரன்ஸ் \பேச்சு 05:56, 19 நவம்பர் 2006 (UTC)
உயிர்த்த ஞாயிறு என்று பெயர் அருமை. இது கிறிஸ்தவர்களுக்கு அறிமுகமான பெயர் தானா?--Ravidreams 10:35, 19 நவம்பர் 2006 (UTC)